Type to search

சிறைச்சாலையில் அமித் வீரசிங்க மீது தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதிப்பு

Hot News NEWS

சிறைச்சாலையில் அமித் வீரசிங்க மீது தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதிப்பு

Share
  • 38
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    38
    Shares

கண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையாளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அநுராதபுர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அமித் வீரசிங்க, மோதல் சம்பவம் ஒன்றில் காயமடைந்துள்ளார்.

இதையடுத்தே அவர் பொலிஸ் பாதுகாப்புடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

Tags:

You Might also Like