Type to search

கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவியும் மகளும் நீதிமன்றில் சரண்

NEWS

கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவியும் மகளும் நீதிமன்றில் சரண்

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளனர். (Rohitha Bogollagama wife daughter surrendered court)

பெண் ஒருவரை அச்சுறுத்திய மற்றும் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அவர்களை கைது செய்வதற்கு நீதிமன்றம் ஜூன் மாதம் 1 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் கருவாத்தோட்ட பொலிஸாரிற்கு இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tags:Rohitha Bogollagama wife daughter surrendered court,Rohitha Bogollagama wife daughter surrendered court,


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: