Type to search

பஸ்ஸில் மோதுண்டு பிக்குனி பலி : எம்பிலிபிட்டியவில் சம்பவம்

NEWS

பஸ்ஸில் மோதுண்டு பிக்குனி பலி : எம்பிலிபிட்டியவில் சம்பவம்

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

தனியார் பஸ் ஒன்றில் மோதுண்டு பிக்குனி ஒருவர் உயிரிழந்த சம்பவம் எம்பிலிபிட்டிய நகரில் இடம்பெற்றுள்ளது. (woman priest dead embilipitiya)

விபத்தில் 65 வயதான பிக்குனியே உயிரிழந்துள்ளார்.

எம்பிலிபிட்டிய நகரில் தரிப்பிடத்திற்கு வந்த பஸ் ஒன்றிலேயே குறித்த பிக்குனி மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites

Tags:woman priest dead embilipitiya,woman priest dead embilipitiya,woman priest dead embilipitiya,


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares