Type to search

சுன்னாகத்தில் கத்தியால் மிரட்டி கொள்ளை; யாழில் தொடரும் மர்மம்

NEWS

சுன்னாகத்தில் கத்தியால் மிரட்டி கொள்ளை; யாழில் தொடரும் மர்மம்

Share
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த காவலாளி ஒருவரை கத்தியால் மிரட்டி அவரிடம் இருந்து பணம் மற்றும் அவர் அணிந்திருந்த சங்கிலி என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. (Extortion robbery chunnakam jaffna Mystery resumes)

நான்கு பேர் கொண்ட குழுவினரே இவ்வாறு கத்தியால் மிரட்டி பணம் மற்றும் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் சுன்னாகம் மிருக வைத்தியசாலையில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கும் பொலிஸார், இதுகுறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நேற்று முன்தினம் சாவகச்சேரி பகுதியில் வீட்டில் இருந்த பெண்களை கத்திமுனையில் அச்சுறுத்தி அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளையும் கையடக்கத் தொலைபேசியும் இனந்தெரியாத நபர் அபகரித்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Extortion robbery chunnakam jaffna Mystery resumes


  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares
Tags: