Type to search

கண்டி-ஹட்டன் வீதியில் கொடூரம் : 24 வயதுடைய இளைஞன் பரிதாபமாக பலி

Breaking News Hot News NEWS

கண்டி-ஹட்டன் வீதியில் கொடூரம் : 24 வயதுடைய இளைஞன் பரிதாபமாக பலி

Share
  • 44
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    44
    Shares

ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற கோரவிபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். (kandy hatton road accident one dead)

ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் வறக்காவ பகுதியில், எதிரே வந்த தனியார் பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

 

கண்டி பல்லேகல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites

Tags:kandy hatton road accident one dead,kandy hatton road accident one dead,kandy hatton road accident one dead,


  • 44
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    44
    Shares