கிளிநொச்சியில் 13 பெண்களை காவுகொண்ட நுண்நிதி கடன் : தொடரும் கொடூரம்
Share

போரின் அழிவிலிருந்து மீளத்துடிக்கும் மக்களின் வாழ்வைச் சிதைக்கும் நுண்நிதிக் கடன் நிறுவனங்களின் செயல்பாடுகள் மிக கொடூரமாக இருக்கதாக கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார். 13 woman committed suicide kilinochchi
நுண்நிதி கடன் பிரச்சினையால் கிளிநொச்சியில் இது வரை 13பெண்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்.
நுண்நிதி கடனின் தாக்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்ற நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் இதனால் பெரும் பாதிப்புக்களை நோக்கியுள்ளனர்.
இதனால் பெண்கள் பெரிதும் பாதிப்பை எதிர்நோக்குகின்றனர். அத்துடன், நுண்நிதி கடன் பிரச்சினை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்த நிலையில் தற்போது நுவரெலியா, ஹம்பாந்தோட்டை போன்ற பகுதிகளிலும் நுண்நிதிகடன் பிரச்சினையினால் உயிரழப்புக்கள் சம்பவிக்கின்றன.
இதேவேளை, மஹிந்த ஆட்சி காலத்தில் உட்கட்டுமானம் என்ற பெயரில் ஒரு புறமும், வாழ்வாதாரம் என்ற வகையில் இன்னொரு புறமும் வடக்கு கிழக்கில் நிதி பாய்ச்சல்கள் இடம்பெற்றன.
இவ்வாறான நிதி பாய்ச்சல் அந்த மக்களினுடைய வாழ்க்கையில் மாற்றங்களை கொடுக்கவில்லை. மாறாக மக்கள் தமது உயிரை மாய்த்து கொள்ளும் நிலையே ஏற்பட்டுள்ளது என்றார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- உலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை!
- முஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)
- சாதி வெறி..! யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்
- தொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்
- பலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்
- இளஞ்செழியனின் உயிருக்கு “ஆபத்து ஆபத்து” : நீதிமன்றில் கூச்சலிட்ட இளைஞனால் பதற்றம்
- தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.!
- சொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்
- புனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி
- திருகோணமலை “ஹபாயா” விவகாரம்! : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை
- உயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்
- ஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்
- பல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு
- கோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..!
- கஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்
- கள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tamil News Group websites
Tags:13 woman committed suicide kilinochchi,13 woman committed suicide kilinochchi,13 woman committed suicide kilinochchi