Type to search

அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது

Hot News NEWS

அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார கைது செய்யப்பட்டுள்ளார். (range bandara son arrested)

ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் யசோத ரங்கே பண்டாரவை, ஆராச்சிகட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tags: