Type to search

வைத்தியசாலைகளுக்கு ஒட்சிசன் வழங்கிய நிறுவனங்களுக்கு ஐம்பது கோடி ரூபா நிலுவை

NEWS

வைத்தியசாலைகளுக்கு ஒட்சிசன் வழங்கிய நிறுவனங்களுக்கு ஐம்பது கோடி ரூபா நிலுவை

Share
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares

வைத்தியசாலைகளுக்கு ஒட்சிசன் வழங்கிய நிறுவனங்களுக்கு ஐம்பது கோடி ரூபா நிலுவை பணம் செலுத்தவுள்ளதாக மாகாண சுகாதார அதிகாரிகளின் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Fifty Crores rupees Oxygen hospitals exposed companies)

இந்த பணத்தைச் செலுத்தும் வரை வைத்தியசாலைகளுக்கு ஒட்சிசன் வழங்குவதை நிராகரிப்பதாகவும் இந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் ஒட்சிசனுக்காக திரைசேரியில் இருந்து நேரடியாக பணம் வழங்குவதாகவும் கடந்த சில காலமாக பணம் எதுவும் செலுத்தப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

விரைவில் இந்தப் பணத்தை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Fifty Crores rupees Oxygen hospitals exposed companies


  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares
Tags: