Type to search

மண்ணெண்ணெய் விலை குறைவடையும்? நாளை மறுதினம் எதிர்பார்க்கலாம்

NEWS

மண்ணெண்ணெய் விலை குறைவடையும்? நாளை மறுதினம் எதிர்பார்க்கலாம்

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

(kerosene price reduced Rs 30 litre effect next Monday)

நாளை மறுதினம் (11) திங்கட்கிழமை தொடக்கம் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படும் என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் திலீப் வெத ஆராச்சி தெரிவித்தார்.

மண்ணெண்ணெயின் விலை 25 முதல் 30 ரூபா அளவு குறைக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 101 ரூபாவாக இருக்கின்ற ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 70 ரூபாவுக்கும் 80 ரூபாவுக்கும் இடையிலான விற்பனை விலைக்கு விற்பனை செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

(kerosene price reduced Rs 30 litre effect next Monday)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: