Type to search

அபிவிருத்தி நடவடிக்கைகளில் கூட்டமைப்பு புறக்கணிப்பு

NEWS

அபிவிருத்தி நடவடிக்கைகளில் கூட்டமைப்பு புறக்கணிப்பு

Share
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளிலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சுமத்தியுள்ளார். Tamil national alliance development activities latest news sritharan

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டை அங்கீகரிப்பதற்கான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் தலைவர்களினால் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சரியானதொரு வழி இன்னும் இனங்காணப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு, கிழக்கில் 25 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் முதற்கட்ட நடவடிக்கைகளுக்கான ஆரம்ப மதிப்பீடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மதிப்பீடுகளை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அவற்றை உறுதிப்படுத்த முடியும் என வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதியின் செயலணியின் செயலாளர் வீ.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
Tamil national alliance development activities latest news sritharan

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites

 


  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares
Tags: