Type to search

அதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி

NEWS

அதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வெல்லவாய, குடாஓய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெலுல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். early morning police constable accident three wheel latest news

இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் தனது கடமைகளை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெல்லவாய, வெஹரயாய பகுதியை சேர்ந்த 40 வயதுடைய தனமல்வில பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் குடாஓய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
early morning police constable accident three wheel latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: