Type to search

பிரான்ஸில் புயலுடன் கூடிய மழை!

France Top Story

பிரான்ஸில் புயலுடன் கூடிய மழை!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மூன்று நாட்கள் தொடர்ச்சியாக பரிஸ் மற்றும், இல்-து-பிரான்ஸ் மாவட்டங்கள் உட்பட நாட்டில் பல்வேறு பிராந்தியங்களில் மழை பொழிவு இடம்பெறுவதைத் தொடர்ந்து பல மாவட்டங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. தவிர இன்றும் இந்த கன மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. France weather warning June 12

இன்று காலை வானிலை அவதான நிலையம் 27 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் 25 மாவட்டங்களில் கன மழையும், 2 மாவட்டங்களுக்கு புயலுடன் கூடிய மழையும் பொழியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Val-d’Oise உட்பட 25 மாவட்டங்களுக்கு அடை மழையும் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Tarn-et-Garonne மற்றும் la Gers ஆகிய இரு நகரங்களில் புயலுடன் கூடிய மழை, வெள்ள அபாயமும் ஏற்படும் எனவும் 80 தொடக்கம் 100 mm வரையான மழைப்பொழிவு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: