இத்தாலி பொறுப்பற்ற நாடு- பிரான்ஸ் அதிபர்!
Share

மத்திய தரைக்கடல் பகுதியில் ஒரு மீட்பு கப்பலில் உள்ள 600க்கும் அதிகமான அகதிகளை ஏற்றுக்கொள்ள இத்தாலி நாட்டு அரசு மறுக்கின்றது. இதனால் பிரான்ஸ் அதிபர் இத்தாலியை விமர்சித்துள்ளார். Italy behave irresponsibly macron said
இந்நிலையில், இத்தாலி வெறுப்பு மற்றும் பொறுப்பற்ற தன்மையுடன் நடந்துகொள்வதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் விமர்சித்துள்ளார்.
குடியேறிகள் பிரச்சினை வரும்போது எல்லாம் திரும்பிக்கொள்ளும் நாடுகளிடம் இருந்து பாசாங்கு பாடங்களை இத்தாலி ஏற்றுக்கொள்ளாது என இத்தாலி பிரதமர் கியூசெப் கான்டே கூறியுள்ளார்.
**Most Related Tamil News**
- பிரான்ஸில் பயணிகளின் பிரச்சினைகளை குறைப்பதற்கு புதிய நடவடிக்கை!
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- பிரான்ஸிலும் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள்!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- அவுஸ்திரேலியா நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருந்தது கிடைக்கப்போகின்றது!
- இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- tamilsportsnews.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkann.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com