Type to search

ரயில் நிலையங்களில் அதிகரிக்கும் மக்கள் கூட்டம்!

France France Head Lines WORLD

ரயில் நிலையங்களில் அதிகரிக்கும் மக்கள் கூட்டம்!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

இன்று காலை முதல் Saint-Lazare நிலையத்தில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளமையால், கார்-து-நோரில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டுள்ளது. Railway services affected Saint-Lazare Paris

கார்-து-நோர் நிலையத்தில் காலையில் இருந்தே வழக்கத்து மாறாக அதிகளவிலான பயணிகள் திரண்டுள்ளதாகவும், கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. முன்னதாக Paris Saint-Lazare நிலையத்தில் இருந்து La Garenne Colombes வரையான சேவைகளும், La Défense Grande Arche வரையான சேவைகளும் முற்றாக தடைப்பட்டுள்ளதை தொடர்ந்து, பயணிகள் கார்-து-நோரில் குவிந்துள்ளனர்.

காலையில் இருந்து கார்-து-நோரில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் முற்றாக பயணிகளால் நிரப்பப்பட்டே செல்வதாகவும் அறிய முடிகிறது.

இது தவிர, Paris Saint-Lazare போக்குவரத்துக்கு தடை குறித்த மேலதிக தகவல்களை SNCF இந்த வலைத்தளத்தில் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: