Type to search

பிரான்ஸில், குப்பை போட்டதால் கொல்லப்பட்ட நபர்!

France France Head Lines WORLD

பிரான்ஸில், குப்பை போட்டதால் கொல்லப்பட்ட நபர்!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

நேற்று மாலை மேற்கு பிரான்ஸின் Charente பகுதியில் பிரிட்டிஷ் நபர் ஒருவர் குப்பை தொட்டியை வீட்டிற்கு வெளியில் வைக்கும்போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரெஞ்சு வழக்கறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். British man shot dead related farm problem
பிரான்ஸின் Charente பகுதியில் உள்ள Edon கிராமத்திலுள்ள 72 வயதான டேவிட் டேனியல்ஸ் என பெயரிடப்பட்டவரே நேற்று இரவு 7 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக 85 வயதானவரும், அவரது 48 வயதான மகனும் கொலை இடம்பெற்று கிட்டதட்ட 2 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்கள் கொலை செய்யப்பட்டவரின் அயல் வீட்டுக்காரர் எனவும், விவசாய இடம் பற்றிய பிரச்சினை தொடர்பாகவே இக்கொலை இடம் பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: