Type to search

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த அந்த நபர் யார்?

France WORLD

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த அந்த நபர் யார்?

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

2016 ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த காவல்துறை தம்பதியினரின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வில் உள்துறை அமைச்சர் கலந்துகொண்டார். Minister Gérard Collomb paid tribute police officers

Magnanville நகரில் ஜூன் 13, 2016 ஆம் ஆண்டு, Larossi Abballa எனும் பயங்கரவாதி காவல்துறை தம்பதிகளின் வீட்டுக்குள் நுழைந்து இருவரையும் கத்தியால் குத்தி கொலை செய்திருந்தார். இந்த தாக்குதலில் உயிரிழந்த Jessica Schneider மற்றும் Jean-Baptiste தம்பதியினருக்கு நேற்று இரண்டாவது வருட நினைவு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் உள்துறை அமைச்சர் Gérard Collomb கலந்துகொண்டார்.

அஞ்சலி நிகழ்வு Mantes-la-Jolie நகர காவல்நிலையத்தில் இடம்பெற்றது. உயிரிழந்த குறித்த இரு அதிகாரிகளும் இந்த நிலையத்தில் தான் பணிபுரிந்திருந்தார்கள். இவ் அஞ்சலி நிகழ்வில் பல்வேறு அரச அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags: