Type to search

31 வருடங்களுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட மர்மம்!

France France Top Story WORLD

31 வருடங்களுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட மர்மம்!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

சிறுமி ஒருத்தியின் உடல் நெடுஞ்சாலை வீதியின் ஓரத்தில் சுமார் 31 வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த வழக்குக்கான மர்மம் விலகியுள்ளது. 4 year girl kill reason cleared afterr 31 year

1987 ஆம் ஆண்டு 4 வயது சிறுமி ஒருத்தியின் உடல், முகம் வீக்கமடைந்த நிலையில் Blois நகரை ஊடறுக்கும் A10 நெடுஞ்சாலையில், காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டது. அந்த சிறுமி குறித்து எவ்வித தகவல்களும் கிடைக்காத நிலையில், காவல்துறையினர் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

காவல்துறையினர் DNA மரபணு ஆதாரங்களை கொண்டு குறித்த சிறுமியின் பெற்றோர்களை தேடி வந்த நிலையில், 31 வருடங்களுக்கு பின்னர் தற்போது இந்த வழக்கின் திருப்புமுனையாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அறுபது வயதுகளை தொடும் குறித்த பெற்றோர்கள் கைதுசெய்யப்பட்டு, நேற்று வியாழக்கிழமை Loir-et-Cher நகர உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. குறித்த சிறுமியை அவர்களது பெற்றோர்கள் தான் கொலை செய்துள்ளார்கள் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags: