Type to search

பிரான்ஸில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய நாணயம்!

France France Head Lines WORLD

பிரான்ஸில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய நாணயம்!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

Simone Veil இன் உருவம் பதிக்கப்பட்ட புதிய இரண்டு யூரோ குற்றிகள் அடுத்தமாதம் ஜூலை முதல் பாவனைக்கு வர உள்ளது. new Simone Veil picture coin introduced

கடந்த மே மாத இறுதியில் மெற்றோ நிலையம் ஒன்றுக்கு, வழக்கறிஞர் மற்றும் சுகாதார அமைச்சராக பல்வேறு சேவைகளில் ஈடுபட்ட Simone Veil க்கு மரியாதை செலுத்தும் முகமாக அவரது பெயர் சூட்டப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து தற்போது இரண்டு யூரோ குற்றிகளில் இவரின் உருவப்படம் பொறிக்கப்பட்டு கெளரவிக்கப்பட உள்ளார். இதற்காக மொத்தமாக 15 மில்லியன் குற்றிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை வரும் ஜூலை 1 ஆம் திகதியில் இருந்து புழக்கத்துக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், Simone Veil கடந்த 2017 ஜூன் 30 ஆம் திகதி, தனது 89 ஆவது வயதில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, விரைவில் தபால் தலை வெளியிடப்பட உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags:

You Might also Like