Type to search

தான் சாகப்போவதை முன்னரே அறிந்திருந்த நபரின் நிலை!

France France Head Lines WORLD

தான் சாகப்போவதை முன்னரே அறிந்திருந்த நபரின் நிலை!

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

Argenteuil (Val-d’Oise) நகரில் உள்ள நபர் ஒருவர் சரமாரியான துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார். துப்பாக்கிச்சூடு இடம்பெற இருந்ததை குறித்த உயிரிழந்த நபர் முன்னதாகவே அறிவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. person know hiss death beforee died

இச்சம்பவம் Argenteuil நகரில் உள்ள குறித்த நபரின் வீட்டுக்கு அருகிலே இடம்பெற்றுள்ளது. நேற்று அதிகாலை 3.20 மணி அளவில், ஸ்கூட்டர் வாகனத்தில் வந்த ஆயுததாரி, குறித்த நபர் மீது இடைவெளி விடாமல் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, கார் ஒன்றில் தப்பிச்சென்றுள்ளார்.

குறித்த துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபோன்ற ஒரு தாக்குதல் தமக்கு இடம்பெற உள்ளதாக உயிரிழந்த நபர் முன்னதாகவே அறிந்திருந்தார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

தவிர, உயிரிழந்த நபரினை தாம் முன்னதாகவே அறிவோம் எனவும், உயிரிழந்தவர் 30 வயதுடைய நபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares
Tags: