Type to search

பிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்!

France France Top Story Trending News WORLD

பிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்!

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

பிரான்ஸில், நபர் ஒருவர் தனது 4 வயது மகள் மீது வாகனத்தால் மோதியுள்ளார். இதனால் அச் சிறுமி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளாள். French father kill 4 year daughter

இச்சம்பவம் Rhône இல் உள்ள Jarnioux எனும் சிறு கிராமத்தில் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. அந்த நபரது நான்கு வயது மகள் வாகனத்தின் பின்னால் நின்றிருப்பதை அறிந்திருக்காத அவர், வாகனத்தை பின்னால் எடுத்துள்ளார்.

அப்போது வாகனம் சிறுமி மீது மோதித்தள்ளி அவள் மீது ஏறியுள்ளது இந்த விபத்தில் சிறுமி சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளாள். உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்திருந்த போதும், அவளை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த அப்பகுதி காவல்துறையினர், இது ஒரு விபத்து என்பதனை உறுதி செய்துள்ளனர்.

மேலும், உயிரிழந்த சிறுமியின் தந்தை, அவளது தாய் மற்றும் இரண்டு சகோதரிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு மன நல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares
Tags: