Type to search

பிரான்ஸில் திறக்கப்பட்ட கஞ்சா கடை மூடப்படுமா?

France France Head Lines WORLD

பிரான்ஸில் திறக்கப்பட்ட கஞ்சா கடை மூடப்படுமா?

Share
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares

பரிஸில் சில வாரங்களுக்கு முன்னர் கஞ்சாவுடன் கூடிய கபே கடை ஒன்று திறக்கப்பட்டிருந்தது. பெரும் பரபரப்பாக இந்த கபேயில் வியாபாரம் நடந்ததுடன், ஒரு வாரத்துக்குள் பெரும் புகழையும் சந்தித்தது. French Government approved Ganja shop closed

பரிஸுக்குள் கஞ்சாவுடன் கலந்த கபே விற்பனைக்கு அனுமதி முன்னதாக அரசால் அளிக்கப்பட்டது. பிரெஞ்சு சட்டத்தின்படி மருத்துவத்தேவைக்காக கஞ்சாவினை 0.2 வீதம் மாத்திரமே பயன்படுத்தலாம். அதனை பயன்படுத்தியே இதன் அனுமதியை அந்த கடையின் உரிமையாளர் கோரியிருந்தார்.

இந்நிலையில், இந்த கபே கடை சில மாதங்களுக்கு மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுகாதார அமைச்சர் பதிலளிக்கும் போது, ‘கடை மூடப்படலாம்!’ என தெரிவித்தார்.

மேலும் அவர் ‘சட்டத்துக்கு எதிரானது இல்லையென்ற போதும், பொதுவாகவே இது தவறு தான். அவர்கள் கபே கடையினை மூடுவார்கள் என நான் நினைக்கின்றேன்’ என தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற கஞ்சா கபே கடைகள் உலகின் வேறு பகுதிகளிலும் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரான்ஸில் முதன் முறையாக திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares
Tags:

You Might also Like