Type to search

பிரான்ஸில் வீதிகளில் அமைக்கப்படும் ஒரு நாள் திரையரங்கம்!

France France Head Lines WORLD

பிரான்ஸில் வீதிகளில் அமைக்கப்படும் ஒரு நாள் திரையரங்கம்!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

உலகின் மிக அழகான வீதி என வர்ணிக்கப்படும் சோம்ப்ஸ்-எலிசே வீதியில், ஒருநாள் திரையரங்கமொன்று அமைக்கப்பட்டு, திரைப்படம் காண்பிக்கப்பட உள்ளது. எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி இரவு இங்கு திரைப்படம் திரையிடப்பட உள்ளது. One day theater sets France streets

180m நீளம் கொண்ட இராட்சத திரை அமைக்கப்பட்டு பரிஸ் மக்களுக்கு இலவசமாக திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இந்நிலையில் அங்கு மூன்று திரைப்படங்கள் தேர்வில் இருக்கும் போது, உங்களுக்கு பிடித்தமான திரைப்படத்துக்கு நீங்கள் வாக்களிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிஸ் நகரமண்டபம் இந்த ஏற்பாட்டினை மேற்கொண்டுள்ளதால், அவர்களுடைய உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் உங்களுடைய வாக்குகளை நீங்கள் பதிவு செய்யலாம்.

La Folie des grandeurs, La Gloire de mon Pere மற்றும் Les Visiteurs ஆகிய மூன்று திரைப்படங்களில் உங்களுக்கு பிடித்த ஒரு திரைப்படத்துக்கு நீங்கள் வாக்களிக்கலாம். இதன்போது தேர்ந்தெடுக்கப்படும் திரைப்படம் ஜூன் 22 ஆம் திகதி பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். இதுதவிர இந்த திரைப்படத்தை காண பரிஸ் மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: