Type to search

SNCF வேலைநிறுத்ததால் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுமா?

France France Head Lines WORLD

SNCF வேலைநிறுத்ததால் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுமா?

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

SNCF ஆல் இன்று வேலைநிறுத்தம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிராந்திய நிலையங்களில் பெரும்பாலும் ரயில் சேவைகள் தற்காலிகமாக மற்றும் சில சேவைகள் நிரந்தரமாக இன்று ரத்து செய்யப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. SNCF strike action continue June18

TER சேவைகளில் ஐந்தில் மூன்றும் TGV சேவைகளில் நான்கில் மூன்றும், Intercity இரண்டில் ஒன்றும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Transilien சேவைகளில் மூன்றில் இரண்டும், RER B, C, D மற்றும் E ஆகிய சேவைகள் இரண்டில் ஒன்று மட்டுமே இயங்கும் எனவும் RER A வழமை போலவே இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த வேலைநிறுத்த நடவடிக்கைகளினால் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுமானால் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என SNCF தெரிவித்துள்ளது.

மே மற்றும் ஜூன் மாதங்களில் தொடரும் இந்த பணி பகிஷ்கரிப்பு, வரும் ஜூலை மாதத்திலும் தொடரும் என தொழிற்சங்கங்கள் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: