Type to search

பிரான்ஸில் தீ மூட்டி தற்கொலை செய்த நபர்!

France France Head Lines WORLD

பிரான்ஸில் தீ மூட்டி தற்கொலை செய்த நபர்!

Share
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares

செந்தனியில் நபர் ஒருவர் தன்னைத்தானே தீ மூட்டி கொழுத்தி உயிரிழந்துள்ளார். முற்றாக எரிந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. Person suicide using fire Senthani

கடந்த சனிக்கிழமை இரவு 7.10 மணி அளவில் குறித்த நபர் தன்னைத்தானே தீமூட்டியுள்ளார். இவர் குடும்ப பிரச்சனை காரணமாக நீண்ட வாக்குவாதத்தின் பின்னர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர், முற்றாக எரிந்த நிலையில் நபர் Saint-Louis hospital மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது வீட்டில் இருந்து வெள்ளை பெற்றோல் மற்றும் ஒரு கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செந்தனி பகுதி காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares
Tags: