Type to search

திருடியதால் தற்கொலை முடிவெடுத்தாரா இவர்?

France France Top Story WORLD

திருடியதால் தற்கொலை முடிவெடுத்தாரா இவர்?

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

பிரான்ஸில், திருடன் ஒருவன், தான் களவாடிய பையுடன் La Villette ஆற்றில் குதித்து மாயமாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. Thief jump river afterr stole handbag

கடந்த ஞாயிறுக்கிழமை இரவு, 11 மணி அளவில், பரிஸின் 19 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருடன் ஒருவர் நபர் ஒருவரின் கைப்பையை திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளான்.

திருடனிடம் இருந்து பையை பறிக்கும் நோக்கில் அவர் திருடனை துரத்த ஓடிச்சென்ற திருடன் நேரே La Villette ஆற்றுக்குள் குதித்துள்ளான். அதன் பின்னர் திருடனை காணவில்லை என அவர் பின்னர் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததும், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு படையினர், மோப்ப நாய்களுடன் சேர்ந்து சில மணி நேரம் போராடி, திருடனை தேடினர்.

அதிகாலை வரை தேடப்பட்டும் திருடனின் ஒரு தடயமும் கிடைக்கவில்லை. அவன் உயிருடன் உள்ளானா என்பது சந்தேகத்திற்கிடமாக இருப்பதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: