Type to search

பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய நபர் விடுதலை!

France France Head Lines WORLD

பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய நபர் விடுதலை!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

2015 நவம்பர் 13, கொடூர பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டுவிட்டு, தப்பி ஓடிய பயங்கரவாதி சாலா அப்தெல் சலாமுக்கும் உதவி செய்திருந்த காரணத்துக்காக கைது செய்யப்பட்ட நபர், நிபந்தனைகளில் விடுவிக்கப்பட்டுள்ளான். November 13 attack related person released

பெல்ஜியத்தில் வசித்த பிரெஞ்சு நபர் ஒருவர், பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்ற சில நாட்களிலேயே கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தான்.

Nord மாவட்டத்தின் Maubeuge சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த குறித்த 31 வயதுடைய நபர், திங்கட்கிழமை நிபந்தனைகளின் அடிப்படையில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கப்பட்டுள்ளான். அவன் பெல்ஜியம் பயணமாக உள்ளான்.

நவம்பர் 13 தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் தற்போது உயிருடன் உள்ள சாலா அப்தெல்சலாம், பெல்ஜிய காட்டுக்குள் மறைந்து வாழ குறித்த நபர் உதவியுள்ளான். விடுவிக்கப்பட்ட அந்த நபர் எந்நேரமும் மீண்டும் விசாரணைகளுக்காக அழைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags:

You Might also Like