Type to search

பிரான்ஸில் நீச்சலுக்காக 1 பில்லியன் செலவு- அரசு முடிவு!

France France Head Lines WORLD

பிரான்ஸில் நீச்சலுக்காக 1 பில்லியன் செலவு- அரசு முடிவு!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

பிரான்ஸின் நகர மையங்களில் உள்ள சில ஆறுகள் தற்சமயம் மாசுபட்டு நீச்சல் போட்டிகளுக்கு ஏற்ற நிலையில் இல்லை. ஆனால் 2024 இல் Seine பகுதியிலுள்ள ஆறு, சுத்தப்படுத்தப்பட்டு நீச்சல் போட்டிகளுக்கு ஏற்ற நிலையில் மாற்றப்படும் என மேஜர் Anne Hidalgo உறுதியாக தெரிவித்துள்ளார். இதற்காக 1 பில்லியன் யூரோக்கள் செலவிடப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். Swimming Seine cost 1 million

நகரத்தின் பிரபலமான ஆற்றில் 2024 ஆம் ஆண்டில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் சில நீச்சல் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 Rio de Janeiro Games இன் போது இடம்பெற்ற தவறை மீண்டும் ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற இடமளிக்க போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார். ஏனென்றால் அந்நேரத்தில் Guanabara பகுதி ஆறு நீச்சல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக இருந்தது.

அதேபோல் தற்போது Seine பகுதி ஆறு பாக்டீரியா, இயற்கை மாசுபாடு மற்றும் தனிமனிதப் பிரச்சினையால் மாசுபட்டு இருப்பதனால் அது நீச்சலுக்கு உகந்ததில்லை.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: