Type to search

72 வயசில இவருக்கு இது தேவையா?

France France Head Lines WORLD

72 வயசில இவருக்கு இது தேவையா?

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

பரிஸில் வசிக்கும் ஓய்வூதியம் பெறும் முதியவர்களிடம் நூதன முறையில் கொள்ளையிட்ட ஒருவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 72 year old person’s innovative robbery

பரிஸ் 11 ஆம், 12 ஆம், 13 மற்றும் 15 ஆம் வட்டாரங்களில் குறித்த 72 வயதுடைய முதியவர் தனது கைவரிசையை காட்டியுள்ளார். குறித்த முதியவர் காவல்துறையினர் போன்று போலியான அடையாள அட்டையுடன் உள் நுழைந்து அவர்களிடம் பணம் பெற்றுள்ளார்.

இதுவரை 74 தொடக்கம் 90 வயதுகளுடைய பல முதியவர்களே, இவரின் நூதன திருட்டில் ஏமாற்றப்பட்டு பணத்தை இழந்துள்ளனர்.

குறித்த நபர் கொள்ளையர்களிடம் பணத்தை இழக்க வேண்டாம் எனவும், தான் உங்களுக்காக உதவுவதற்காகவே செயற்படுவதாகவும் நம்ப வைத்து பலரிடம் பணத்தை திருடியுள்ளார்.

இதுதவிர 4,000 யூரோக்கள் மதிப்புள்ள நகைகளையும் திருடியுள்ளார். குறித்த நபருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags: