Type to search

பிரான்ஸின் அனைத்து இடங்களிலும் பெண்களை புனிதப்படுத்தும் நடவடிக்கை!

France France Head Lines WORLD

பிரான்ஸின் அனைத்து இடங்களிலும் பெண்களை புனிதப்படுத்தும் நடவடிக்கை!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

நான்காம் வழி இலக்க மெற்றோ விஸ்தரிப்பு பணிகள் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், 4 ஆம் இலக்க வழியின் இரண்டு புதிய மெற்றோ நிலையங்களுக்கு சாதனை பெண்களின் பெயர்கள் சூட்டப்பட உள்ளது. achievement ladies names used street names

Bagneux மற்றும் Montrouge ஆகிய நகரங்களில் புதிய நிலையங்கள் அமைக்கும் பணி தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையங்களுக்கு Lucie Aubrac மற்றும் Barbara ஆகிய இரு பெண்களின் பெயர்கள் சூட்டப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரு பெயர்களிற்கும், இணையத்தளம் ஊடாக எடுக்கப்பட்டிருந்த கணக்கெடுப்பில் 30,000 பெண்கள் ஆதரவாக வாக்களித்து தெரிவு செய்துள்ளனர்.

மேலும், இந்த புதிய நிலைய விஸ்தரிப்பானது தினமும் 41,000 பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும், 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் குறித்த நிலையங்கள் திறக்கப்பட்டு சேவைக்கு விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: