Type to search

விளையாட்டால் பிரிந்த அமெரிக்கரின் உயிர்!

France France Head Lines WORLD

விளையாட்டால் பிரிந்த அமெரிக்கரின் உயிர்!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

ஒரு 38 வயதான அமெரிக்கர் ஒருவர் நேற்று புதன்கிழமை Petit-Bornand-les-Glières இலுள்ள பிரெஞ்சு ஆல்ப்ஸில் ஏறும்போது தவறி விழுந்து மரணமடைந்துள்ளார். American man killed French Alps

இந்த விபத்து நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றதாக உள்ளூர் செய்தி ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அவர் விழும்போது மரக்கிளைகளில் சிக்கி மரணமடைந்தாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவரது மரணத்தின் சரியான காரணங்கள் வெளியாகவில்லை.

மேலும் அவரது உடல் ஒரு பாறை பகுதியிலிருந்து மீட்பு குழு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: