Type to search

தனது ஆசைக்காக தனி தீவில் நீச்சல் குளம் கட்டும் ஜனாதிபதி!

France France Head Lines WORLD

தனது ஆசைக்காக தனி தீவில் நீச்சல் குளம் கட்டும் ஜனாதிபதி!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், பிரெஞ்சு ஜனாதிபதிகள் ஓய்வெடுப்பதற்கென மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ள Brégançon தீவில், நீச்சல் குளம் ஒன்றை கட்டுவற்கு விருப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. President Macron build swimming pool Brégançon Island

இந்த தீவு 1968 ஆம் ஆண்டில் இருந்து ஜனாதிபதிகளுக்கு என மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தீவினை பயன்படுத்தும் ஜனாதிபதிகள் மிக குறைவு. முன்னதாக பிரான்சுவா ஒலோந்து தனது மனைவியுடன் இங்கு ஒரு நாள் ஓய்வெடுத்திருந்தார்.

இது தவிர, இங்கு கடந்த மாதத்தில் வார இறுதி நாட்களில் மக்ரோன் மற்றும் அவரது மனைவி பிரிஜித் மக்ரோன் ஓய்வெடுத்திருந்தனர். இந்நிலையில், இங்கு மக்ரோன் நீச்சல் தடாகம் ஒன்றை கட்டுவதற்கு விருப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் நேற்று தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை இந்த தகவல், பிரபல புலனாய்வு பத்திரிகையான Le Canard chained பத்திரிகையிலும் வெளியாகியுள்ளது. மேலும் அதில் 500,000 யூரோக்கள் இந்த நீச்சல் தடாகம் அமைக்க செலவாகும் என குற்றம் சாட்டியுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: