Type to search

பிரான்ஸில் முடக்கப்பட்டிருக்கும் பொது சேவைகள்!

France France Head Lines WORLD

பிரான்ஸில் முடக்கப்பட்டிருக்கும் பொது சேவைகள்!

Share
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares

இன்று (ஜூன் 22) ரயில் தொழிலாளர்கள் மீண்டும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. France Railway services protest continue June 22

இன்று 33 வது நாள் பணி பகிஷ்கரிப்பை ரயில் தொழிலாளர்கள் முன்னெடுத்துள்ளனர். இதனால் இல்-து-பிரான்சுக்குள் RER A வழமை போல இயங்கும் எனவும், RER B Nord இரண்டு சேவைகளில் ஒன்றும், RER B Sud மூன்று சேவைகளில் இரண்டும் இயங்கும். RER C மற்றும் RER D Nord, Sud ஆகிய சேவைகள் இரண்டில் ஒன்றும், RER E நான்கு சேவைகளில் மூன்றும் இயங்கும்.

மேலும், Transilians சேவைகளில், R வழி சேவை நான்கில் ஒன்று மட்டுமே இயங்கும் எனவும், H, J, K, L, N மற்றும் P ஆகிய வழி சேவைகளில் இரண்டில் ஒன்று எனும் கணக்கிலும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் TGVக்கள் மற்றும் சர்வதேச சேவைகளில் பாதிப்புக்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares
Tags: