Type to search

அதிகாரிகளின் வாகனங்களை குறிவைக்கும் மர்ம கும்பல்!

France France Head Lines WORLD

அதிகாரிகளின் வாகனங்களை குறிவைக்கும் மர்ம கும்பல்!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

புதன்கிழமை நள்ளிரவு, Fresnes சிறைச்சாலை அதிகாரிகளுடைய மூன்று கார்கள் தீ மூட்டப்பட்டுள்ளன. இது தொடர்பான குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  Fresnes jail officers’s cars burned frequently

Val-de-Marne இல் உள்ள Fresnes சிறைச்சாலையின் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிகாரிகளின் மூன்று கார்களே தீயூட்டப்பட்டுள்ளன.

இச்சம்பவம் புதன்கிழமை நள்ளிரவு 12.20 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. பயங்கர வெடிப்பு சத்தத்துடன் கார்கள் வெடித்து எரிந்துள்ளது. இந்த செயலில் ஈடுபட்ட குறித்த மர்ம நபர்களை Haÿ-les-Roses பகுதி காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதுபோன்ற சம்பவம் இடம்பெறுவது இரண்டாவது தடவை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மாதத்திற்கு முன்பாக இதுபோன்று சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் கார் எரியூட்டப்பட்டிருந்தது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: