Type to search

லண்டனுக்குள் நுழைபவர்களின் கவனத்திற்கு!

France France Top Story WORLD

லண்டனுக்குள் நுழைபவர்களின் கவனத்திற்கு!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

இளம் அகதி ஒருவன் பேருந்தின் இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும் ‘போனட்’ பகுதிக்குள் மறைந்திருந்து பயணித்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. refugee hide insidee bus engine travel london

கேன்ஸ் நகரிலிருந்து பரிஸினூடாக பிரித்தானியா செல்லவிருந்த குறித்த பேருந்து, புதன்கிழமை பரிஸின் 16 ஆம் வட்டாரத்தில் உள்ள avenue des Nations Unies பகுதியில் தரித்து நின்றது.

அப் பேருந்து பிரித்தானியா நோக்கி புறப்பட தயாரான போது, இயந்திரத்தில் வித்தியாசமான சத்தம் ஒன்று எழ, பேருந்து சாரதி அதன் இயந்திரப்பகுதியை சோதனையிட்டுள்ளார்.

அப்போது பேருந்தின் போனட் பகுதிக்குள் அகதி ஒருவர் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு வந்த காவல்துறையினர், குறித்த அகதியை மீட்டு, Necker மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றதுடன், இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: