Type to search

பிரான்ஸ் அரசிற்கு இவ்வளவு யூரோ நட்டமா?

France France Top Story WORLD

பிரான்ஸ் அரசிற்கு இவ்வளவு யூரோ நட்டமா?

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

பிரான்ஸில் கடந்த மே மாத இறுதி மற்றும் ஜூன் மாத ஆரம்பத்தில் இடம்பெற்ற மிக மோசமான இயற்கை அனர்த்தம் காரணமாக 430 மில்லியன் யூரோக்கள் சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. France lost 430 million euro

மே மாதம் 25 ஆம் திகதியில் இருந்து, ஜூன் 14 ஆம் திகதி வரை பரிஸில் அடை மழை மற்றும் புயல், மின்னல் தாக்குதல்கள் இடம்பெற்று பெரும் அழிவை ஏற்படுத்தியிருந்தது.

இதுதவிர, பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இதுவரை இந்த இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டதாக 214,000 புகார்கள் அளிக்கப்பட்டு, நஷ்ட ஈடு கோரியிருந்தனர். இதற்கான மொத்த சேதம் 430 மில்லியன் யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மர முறிவு, மண் சரிவு, கார்கள் சேதம் மற்றும் மின்சார பொருட்கள் சேதம் என பல காரணிகள் இந்த நஷ்டஈட்டுக்குள் உள்ளடங்குகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ் நஷ்ட ஈடு தொடர்பான இறுதி முடிவுகள் இவ்வருட இறுதியில் எடுக்கப்படும்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: