Type to search

பரிஸில் கோடை விடுமுறைகளிற்கு விஷேட ஏற்பாடுகள்!

France France Head Lines WORLD

பரிஸில் கோடை விடுமுறைகளிற்கு விஷேட ஏற்பாடுகள்!

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

வருகின்ற கோடை விடுமுறையில், பரிஸுக்கு வரும் அனைத்து சுற்றுலாப்பயணிகளையும் பாதுகாக்க காவல்துறையினர் சிறப்பு ஏற்பாடு மேற்கொண்டுள்ளனர். summer holidays special arrangements

பரிஸில் உள்ள மிக முக்கியமான ஏழு தளங்களை, காவல்துறையினர் தங்களது சீருடை அல்லது சாதாரண உடையில் கண்காணிப்பார்கள். அத்துடன் அவர்கள் துவிச்சக்கர வண்டியில் அல்லது, புகைப்படக்கலைஞர்கள் போன்று சாதாரண நபர்கள் போன்று கடமையில் ஈடுபடுவார்கள்.

5000 வீரர்கள் வரை சிறப்பு கடமையில் ஈடுபட்டிருப்பார்கள். செப்டம்பர் 30ம் திகதி இவரை இந்த சிறப்பு கண்காணிப்பு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கண்காணிப்பு கமராக்கள் மூலமும் அவர்கள் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருப்பார்கள் எனவும், பயங்கரவாதம் மற்றும் கொள்ளைச்சம்பவங்களில் இருந்து சுற்றுலாப்பயணிகள் முழுதாக பாதுகாக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுதவிர, பரிஸுக்கு வருடத்துக்கு 18 மில்லியன் பயணிகள் பல்வேறு நாடுகளில் இருந்து பரிஸுக்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags: