Type to search

கஞ்சா விற்க அனுமதி அளித்த பிரெஞ்சு அரசு!

France France Head Lines WORLD

கஞ்சா விற்க அனுமதி அளித்த பிரெஞ்சு அரசு!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

பரிஸில் கஞ்சா போதைப்பொருள் கலந்து விற்பனை செய்யப்பட்டு வந்த கபே கடையில் இருந்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது சட்டபூர்வமாக அனுமதி பெற்று தொடங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. France police arrest Ganja caffe shop arrested

இந்த கபே கடையானது ஆரம்பித்த சில நாட்களிலேயே பெரும் பரப்பானதோடு, மிகவும் பிரபலமானது. 0.2 கிராம் அளவு கஞ்சா பயன்படுத்த பிரான்ஸில் அனுமதி உண்டு. அந்த சட்டத்தை பயன்படுத்தி அந்த அளவிலான கபே ஒன்றினை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார்கள்.

இந்த கபே கடைக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புக்களும் கிளம்பியுள்ளன. இதனால் அரசே கஞ்சா வியாபாரத்தை அனுமதித்துள்ளது என பல அமைப்புக்கள் குரல் எழுப்பின.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை திடீரென உள்நுழைந்த காவல்துறையினர் தேடுதல் வேட்டையை மேற்கொண்டுள்ளனர்.

அவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவை விடவும் அதிகமாக கஞ்சா பயன்படுத்தியதாகவும், விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட கஞ்சா பயன்படுத்தாமல், வேறு சில கஞ்சா பொதிகளும் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கபேயில் இருந்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: