Type to search

விமான நிலையங்களுக்கு செல்வோருக்கான விஷேட அறிவுறுத்தல்!

France France Head Lines WORLD

விமான நிலையங்களுக்கு செல்வோருக்கான விஷேட அறிவுறுத்தல்!

Share
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares

இந்த கோடை காலத்தில் சாள்-து-கோல் மற்றும் ஓர்லி விமான நிலையங்களுக்குச் செல்ல, மேலதிகமாக 30 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. Take extra 30 minutes reach airport

கோடை விடுமுறையினால், நிரம்பி வழியும் வாகனங்கள் வீதி போக்குவரத்தை வெகுவாக பாதிக்கும். இதனால் விமான நிலையங்களுக்கு வீதி வழியாக பயணிப்பவர்கள் 30 நிமிடங்கள் முன்னதாகவே புறப்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கோடை காலத்தில் A106 சாலை இரண்டு மடங்கு வாகனங்களால் அதிகரிக்கும். அதேவேளை, RN7 வீதி இக்கோடை காலத்தில் நான்கு மடங்கு வாகனங்களால் அதிகரிக்கும் எனவும், இதனால் இரவு 11 மணியில் இருந்து அதிகாலை 5.30 மணி வரை குறித்த வீதி மட்டுப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, விமான நிலையத்தை தொடர்புபடுத்தும் அனைத்து வீதிகளும் கணிசமான போக்குவரத்து நெரிசலை எப்போதும் கொண்டிருக்கும். இதனால் செப்டம்பர் மாத இறுதி வரை, விமான நிலையங்களுக்கான உங்கள் வீதி பயணத்தை 30 நிமிடங்கள் முன்னதாகவே மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares
Tags: