Type to search

நிரம்பி வழியும் கைதிகளால் மாறும் சிறைச்சாலை!

France France Head Lines WORLD

நிரம்பி வழியும் கைதிகளால் மாறும் சிறைச்சாலை!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

பிரான்ஸில் உள்ள அதிகளவு கைதிகள் கொண்ட Val-de-Marne இல் உள்ள Fresne சிறைச்சாலை, 270 மில்லியன் யூரோக்கள் செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட உள்ளது. Val-de-Marne Fresne jail reconstruction

பிரான்ஸில் அதிகளவு கைதிகள் கொண்ட சிறைச்சாலைகளில், Fresne சிறைச்சாலை மிக முக்கியமானதொன்றாகும். நீதித்துறை அமைச்சினால் பராமரிக்கப்படும் இந்த சிறைச்சாலையானது விரைவில் புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ளது.

இந்த சிறைச்சாலை 1898ம் ஆண்டு கட்டப்பட்டது. அதன் பின்னர் பெரிய அளவிலான நிர்மாண பணிகள் எதுவும் இடம்பெறவில்லை. அங்கு அனுமதிக்கக்கூடிய கைதிகளின் எண்ணிக்கையை விட தற்போது இரண்டு மடங்கு அதிகமான கைதிகள் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது, சிறைச்சாலையின் சுகாதாரம் கருதி, அதனை மீள நிர்மாணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட தகவல்களின் படி 270 மில்லியன் யூரோக்கள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. ஆனால் மேற்கொள்ளப்படும் காலப்பகுதி குறித்து தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: