Type to search

ஓரினச்சேர்க்கையாளர்களிற்கு பிரான்ஸில் குடியுரிமை!

France France Top Story WORLD

ஓரினச்சேர்க்கையாளர்களிற்கு பிரான்ஸில் குடியுரிமை!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

கடந்த சனிக்கிழமை, ஆயிரக்கணக்கான ஓரினச்சேர்க்கையாளர்கள் பரிஸில் இடம்பெற்ற பெருமைமிகு நடைபயணத்தில் கலந்துகொண்டனர். 10000 people participated homosexuals hiking France

‘LGBT pride’ என குறிப்பிடப்படும் இந்த நடை பயணம் உலகம் முழுவதும் மிக பிரபலமானது. பரிஸில் நடைபெற்ற இந்த நடைபயணத்துக்காக பரிஸ் நகர முதல்வர் ஆன்-இதால்கோ பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தார்.

இதற்காக கடந்த சில நாட்களாக பரிஸில் ஏழு வர்ணங்களிலான பாதசாரிகள் கடவையும், நகர மண்டபத்தின் வெளிப்புறத்தில் ஏழு வண்ண கொடியையும் பறக்க விட்டிருந்தார்கள்.

இவர்கள் Place de la Concorde இல் இருந்து Place de la République வரை நடந்து சென்றனர். இந்த பயணம் மிகவும் சந்தோசமாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருந்தது என கலந்துகொண்ட பலர் தெரிவித்தனர்.

தொடர்ச்சியாக ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு எதிராகவும், அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தங்கள் குரலை தாம் பதிவு செய்ததாக நிகழ்வில் கலந்துகொண்ட பலர் தெரிவித்தனர்.

மேலும் இந்த நடை பயணத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: