Type to search

பிரான்ஸில் இளம் பெண் ஒருவருக்கு ஏற்பட்ட அவலம்!

France France Head Lines WORLD

பிரான்ஸில் இளம் பெண் ஒருவருக்கு ஏற்பட்ட அவலம்!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

Var பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 18 வயதான இளம் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். 18 year old girl died Var fatal road accdent

நேற்று (ஜூன் 6) மதியம், Var பகுதியில் உள்ள Route de Muy சாலையில் நடந்த விபத்தில் இளம் பெண் ஒருவர் மரணமடைந்ததுடன், பலர் காயங்களிற்குள்ளாகியதுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு வாகனத்தை மற்றைய வாகனம் முந்தும் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வீதியின் இரு பக்கமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: