Type to search

பிரான்ஸில் அடை மழை தொடருமா???

France WORLD

பிரான்ஸில் அடை மழை தொடருமா???

Share
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares

இன்று (ஜூலை 2), திங்கட்கிழமை 7 மாவட்டங்களில் அடை மழை பொழியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 7 France district affected heavy rainfall, storm

அதேவேளை, Rhone மாவட்டத்தில் கடுமையான வெப்பம் நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மொத்தமாக 8 மாவட்டங்களுக்கு, பிரெஞ்சு வானிலை ஆய்வு நிலையம் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு பிராந்தியங்களான Vendée, Loire-Atlantique, Finistère, Cotes-d’Armor, Morbihan, Ille-et-Vilaine மற்றும் Maine-et-Loire ஆகிய 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய அடை மழை பொழியும் எனவும், Rhone மாவட்டத்தில் தொடர்ச்சியான நான்காவது நாளாக கடும் வெப்பம் நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒரு மணிநேரத்துக்கு 30mm மழை பதிவாகும் எனவும், 110 km வேகத்தில் புயல் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares
Tags: