Type to search

தமிழுக்கு அழகு சேர்த்த பிரான்ஸ் நாட்டு பெண்கள்!

France France Top Story WORLD

தமிழுக்கு அழகு சேர்த்த பிரான்ஸ் நாட்டு பெண்கள்!

Share
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares

பிரான்ஸ் நாட்டு மாணவர்கள் சிலர் தமிழர்களுடைய கலாசாரத்தில் சேலை அணிந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு சென்றனர். France students went Divisional Secretariat withh saree

அங்கிருந்த அதிகாரிகள் இதனைக் கண்டு வியப்படைந்தனர். அத்துடன் கலாசாரத்துக்கு மதிப்பளித்தமைக்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரை சந்தித்து மாவட்டத்தின் கல்வி நிலை தொடர்பாகவும், போரின் பின்னரான மக்களின் வாழ்வாதார நிலை தொடர்பாகவும் கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பில் மாவட்ட செயலாளர் மா.உதயகுமார், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மக்கள் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அபிவிருத்தி ஒன்றியத்தின் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares
Tags: