Type to search

Simone Veil ஐ நேசிக்கும் பிரான்ஸ்- மக்ரோன் தெரிவிப்பு!

France France Head Lines WORLD

Simone Veil ஐ நேசிக்கும் பிரான்ஸ்- மக்ரோன் தெரிவிப்பு!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

முன்னாள் சுகாதார அமைச்சர் Simone Veil இன் இறுதி அஞ்சலி நிகழ்வு பரிஸில் இடம்பெற்றது. இதில் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார். French honours French rights icon Simone Veil

இறுதி அஞ்சலி நிகழ்வு பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றிருந்தது. இவ் அஞ்சலி நிகழ்வில் Simone Veil இன் கணவர் Antoine Veil உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் உரையாற்றும் போது, ‘பிரெஞ்சு தேசம் Simone Veil ஐ மிகவும் விரும்புகின்றது. அவரும் பிரான்ஸை மிக சிரமங்களுக்கு மத்தியிலும் நேசித்தார். அவரின் சேவை எப்போதும் அத்தியாவசியமானது!’ என குறிப்பிட்டார்.

இது தவிர, ‘வழக்கத்துக்கு மாறான தன்னம்பிக்கை கொண்டவர் Simone Veil’ எனவும் மக்ரோன் குறிப்பிட்டார்.

ஜூலை 13, 1927 ஆம் ஆண்டு நீஸ் நகரில் பிறந்த Simone Veil, கடந்தவருடம் (2017) ஜூன் 30 ஆம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: