Type to search

வீதியில் திரையிடப்பட்ட தலைசிறந்த படைப்பு!

France France Head Lines WORLD

வீதியில் திரையிடப்பட்ட தலைசிறந்த படைப்பு!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

கடந்த ஞாயிற்றுக்கிழமை, உலகின் அழகான வீதி என வர்ணிக்கப்படும் Champs-Elysees யிலுள்ள திறந்தவெளி திரையரங்கத்தில் முதன் முறையாக திரைப்படம் காண்பிக்கப்பட்டது. Famous film Les Visiteurs screend Champs-Elysees

இங்கு பிரெஞ்சுத் திரைப்படங்களின் ‘மாஸ்ட்டர் பீஸ்’ என கொண்டாடப்படும் ‘Les Visiteurs’ திரைப்படமே திரையிடப்பட்டது. 180 சதுர மீட்டர்கள் கொண்ட இராட்சத LED தொழிநுட்பம் கொண்ட HD திரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 க்கு இத் திரைப்படம் காண்பிக்கப்பட்டது.

இத் திரை, 6 தொன்கள் எடைகொண்ட பாரம் தூக்கி மூலம் 30 மீட்டர்கள் உயரத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதனால் George V avenue வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த கோடைகால திரையிடலை முதன் முதலாக பிரெஞ்சு திரைப்பட ஸ்தாபனமான l’initiative du Centre national du Cinéma மற்றும் சோம்ப்ஸ்-எலிசே குழு இணைந்து நிகழ்த்தியிருந்தது.

மேலும், இத் திரையிடலில் Les Visiteurs திரைப்படத்தின் கதாநாயகன் Jack Lang உம் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: