Type to search

காவற்துறையில் தொடர்ச்சியாக இடம்பெறும் தற்கொலைகள்!

France WORLD

காவற்துறையில் தொடர்ச்சியாக இடம்பெறும் தற்கொலைகள்!

Share
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares

பிரான்ஸில் 47 வயதான காவல்துறை அதிகாரி ஒருவர், தன் சேவைத் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார். 47 year police officer suicide using service gun

இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை Rennes காவல்நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை Inspection générale de la police nationale அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

குறித்த அதிகாரி சில வருடங்களுக்கு முன்னர் தான் காவற்துறையில் சேர்ந்ததாகவும், மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவர் எனவும், சமீபத்திய நாட்களில் அவர் மிகுந்த மனசோர்வுடன் காணப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுதவிர, இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிட்டத்தட்ட இதே நாளில், வேறொரு காவற்துறை அதிகாரி ஒருவர் Rennes காவல்நிலையத்தில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டமை தெரிய வந்துள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares
Tags: