Type to search

பிரான்ஸ் பொலிஸில் இணைபவர்களுக்கு எச்சரிக்கை!

France France Head Lines WORLD

பிரான்ஸ் பொலிஸில் இணைபவர்களுக்கு எச்சரிக்கை!

Share
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares

பயங்கரவாத தாக்குதல்கள், புலம்பெயர்ந்த நெருக்கடி மற்றும் கொடூரமான வேலை நிலைமைகள் ஆகியவற்றின் காரணமாக பிரான்ஸின் பொலிஸ் “நெருக்கடியில்” உள்ளது என ஒரு புதிய அறிக்கை தெரிவித்துள்ளது. French police crisis condition

போலீஸ் மற்றும் gendarmes உள்ளிட்ட நாட்டின் உள் பாதுகாப்புப் படைகள் பற்றிய ஒரு செனட் குழுவின் ஆறு மாத விசாரணை ஒரு வியப்பூட்டும் முடிவை வெளிப்படுத்தியது.

பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் புலம்பெயர்ந்த நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக, பிரான்ஸில் காவல்துறையினர் இரவு பகல் பாராமல் கடுமையான பணி நிலைமைகளை எதிர்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இத்தகைய சூழ்நிலைகளால் காவற்துறையினர் ஒழுங்கற்ற கால அட்டவணையில் பணிபுரிய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் மற்றும் அவர்களுக்கு ஐந்து வாரங்களுக்கு ஒரு வார இறுதியில் மட்டுமே விடுமுறை கிடைத்தது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பிரான்ஸில் உள்ள 16 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் அனைவரும், ராணுவத்தில் பயிற்சி பெறுவது கட்டாயம் என பிரான்ஸ் அரசு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares
Tags:

You Might also Like