Type to search

கட்டுபாட்டை இழந்த சாரதியினால் நீதிமன்றத்தில் பரபரப்பு!

France France Head Lines WORLD

கட்டுபாட்டை இழந்த சாரதியினால் நீதிமன்றத்தில் பரபரப்பு!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

நேற்று புதன்கிழமை மாலை 4 மணி அளவில், கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து Versailles இல் உள்ள குற்றவியல் நீதிமன்றத்துக்குள் நுழைந்துள்ளது. Car court accident-driver admitted hospital

குற்றவியல் நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்த கார், தரிப்பிடத்தில் நிற்காமல் தொடர்ந்து முன்னேறியுள்ளது. அந்த கார் வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த மேசையில் மோதுண்டு சேதம் ஏற்படுத்தியது. இது கட்டுப்பாட்டை இழந்ததாலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தினால் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றபோதும், நீதிமன்ற வளாகத்துக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கார் வீதியிலேயே கட்டுப்பாட்டை இழந்ததாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. மேலும், 90 வயதுடைய கார் சாரதி Georges Pompidou மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதுதவிர, முன் நடவடிக்கைகள் காரணமாக பெண் ஒருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரின் முன் பகுதிகளில் சில பாகங்கள் உடைந்துள்ளன என அறிய முடிகிறது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: