Type to search

பிரான்ஸில் திடீரென குடியிருப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள்!

France France Head Lines WORLD

பிரான்ஸில் திடீரென குடியிருப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள்!

Share
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares

நேற்று புதன்கிழமை அதிகாலை Noisy-le-Sec பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்று திடீரென தீப்பற்றியது. இதனால் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், உடனடியாக பலர் வெளியேற்றப்பட்டனர். Noisy-le-Sec residential complex 15th floor fired

திடீரென அதிகாலை 2 மணி அளவில் செந்தனியின் Noisy-le-Sec பகுதியிலுள்ள குடியிருப்பு வளாகத்தின் 15 ஆவது தளம் தீப்பற்றியது. தீ வேகமாக பரவியதுடன், சில நிமிடங்களுக்குள் 800 சதுர மீட்டர்கள் பரப்பளவுக்கு தீ பரவியது. இதுதவிர, இத்தீயினால் கூரையின் ஒரு பகுதி முற்றாக எரித்து சாம்பலாகியது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போராடினார்கள். தீ மேலும் பரவ தொடங்கியமையினால் அதிகமான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

மொத்தமாக, கிட்டதட்ட 70 தீயணைப்புபடை வீரர்கள் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இச் சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவரை உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். உடனடியாக, கட்டிடத்தில் இருந்து பலர் வெளியேற்றப்பட்டனர்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares
Tags:

You Might also Like