Type to search

பல்பொருள் அங்காடியில் ஆடை இல்லாமல் வேலை செய்யும் இளம் பெண்கள்!

France France Top Story WORLD

பல்பொருள் அங்காடியில் ஆடை இல்லாமல் வேலை செய்யும் இளம் பெண்கள்!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

பிரஞ்சு சூப்பர்மார்க்கெட் சங்கிலியின் ஒரு கிளை, ஆபாசமாக பிகினியுடன் பெற்றோல் நிரப்பும் இடங்களில் நின்றுகொண்டிருக்கும் இளம் பெண்களின் படங்களை விசேட சலுகைகளை ஊக்குவிப்பதற்காக பயன்படுத்துகின்றனர். இதனால் அதன் மீது பாலியல் குற்றச்சாட்டு சாட்டப்பட்டுள்ளது. French supermarket advertise using bikini ladies

பிரெஞ்சு பல்பொருள் அங்காடியின் Super U பிரிவானது Saint-Benoît-du-Sault எனும் இடைக்கால கிராமத்தில் அமைந்துள்ளது. இதன் Indre திணைக்களமானது ஆபாச விளம்பரம் ஒன்றை முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்தது.

அந்த விளம்பரத்தில் ஒரு இளம் பெண் பிகினி உடையில் பம்ப் ஒன்றை வைத்திருப்பது போலவும், இன்னொரு பெண் தன் உடலின் மேல் பாதியில் எதையும் அணியாமல், அவளது கீழ் பாகங்களில் வெறும் காலுறைகள் மற்றும் suspender ஆகியவற்றை அணிந்திருக்கிறாள்.

இத்தகைய சந்தைப்படுத்துதலினால் அனைவரும் இவ் விளம்பரங்களை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளவில்லை. அத்துடன் பேஸ்புக் பயனர்கள் இவ் விளம்பரங்களின் மோசமான நிலை பற்றி சர்ச்சை கருத்துகள் தெரிவித்துள்ளனர். சிலர் இத்தகைய விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பல்பொருள் அங்காடி தலைமையிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு “இந்த பிரசுரங்களை முடிந்தவரை விரைவில் அகற்றுவதற்கு தேவையான அனைத்தையும் நாங்கள் செய்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார். ஆனாலும் அந்த விளம்பரங்கள் பேஸ்புக் பக்கத்தில் இன்னும் இருக்கிறது.

மேலும் அந்த விளம்பரங்களில் ஒன்று கடந்த மார்ச் மாதமும், மற்றையது மே மாதமும் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: